வலைப் பூவின் அமைப்பை மாற்றி அமைத்து புதுப் பொலிவுடன் அமைத்தாகிவிட்டது. வலைப் பூவின் அமைப்பு புதுப் பொலிவு பெற்றது போல வலைப் பூவில் பதிவிடும் பதிவுகளும் புதுப் பொலிவுடன் அமையும் என்பதில் எவ்வித ஐயமும்மில்லை. ஆரோக்கிய குறிப்புகள், அழகுக்குறிப்புகளுடன் எனக்கு தெரிந்த சமையல் வகைகளையும் பதிவிடலாம் என்றிருக்கிறேன்.
3 comments:
vaanga vaanga.... romba polivathan irukku;)
my best wishes:)
நன்றி இல்லத்தரசி.... உங்களை மாதிரி வித்தியாசமா சமைக்க தெரியாது. இருந்தாலும் எனக்கு தெரிந்த சமையலை பற்றி எழுதலாம் என்று தான்....
sari sari seekirama vanga.... kanyakumari dishes suvaika readya iruken...;)
Post a Comment