Thursday, July 3, 2008

அவார்ட்:

"You make my day" என்ற அவார்டை இல்லத்தரசி அவர்கள் நமக்கு கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு மிக்க நன்றி!!! இந்த அவார்டை நான் இல்லத்தரசிக்கே வழங்குகிறேன். இல்லத்தரசியின் இந்த ஊக்கத்திற்கு நன்றி.

2 comments:

Illatharasi said...

குடுத்ததா திருப்பி கொடுக்க கூடாது.... கெட்ட பழக்கம்;)
மிக்க நன்றி ஜில் ஜில்!!!

MJS said...

என்னோட தோழிக்கு தானே கொடுக்கிறேன் அது ஒன்றும் தப்பில்லை.....