Wednesday, July 2, 2008

அவார்ட் ஆப் பிரெண்ட்ஷிப்


இல்லத்தரசி அவர்கள் " அவார்ட் ஆப் பிரெண்ட்ஷிப் " கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு மிக்க நன்றி சொல்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்கள் மேலும் பல அவார்டுகள் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நான் இந்த அவார்டை எனக்கு நெருங்கிய தோழியான இல்லத்தரசிக்கு தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இல்லத்தரசி எனக்கு பலவிதங்களில் ஊக்கம் கொடுத்துள்ளார்கள். அவர்களிடமிருந்து பல நல்ல விசயங்களைக் கற்றுள்ளேன். இல்லத்தரசி உண்மையிலே ஒரு பல் திறன் கொண்ட பெண்மணி. அவர்கள் எனக்கு தோழியாக கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி இல்லத்தரசி!!!!!!!!!!

3 comments:

Illatharasi said...

ஐயோ ஐயோ எனக்கு புல்லரிகிது ;) ..... மிக்க மகிழ்ச்சி ஜில் ஜில்!!!!

MJS said...

உதவிக்கு வர வேண்டுமா........ இல்லத்தரசி?????

Illatharasi said...

vanga vanga..... thirumba vanga en blogkku.....