நான் ஒரு இல்லத்தரசி. விதவிதமாகவும் அதே சமயத்தில் ஆரோக்கியமாகவும் சமைப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. நான் என் அம்மா மூலமாகவும் உறவினர்கள் மூலமாகவும் கற்றுக்கொண்ட ஆரோக்கிய சமையலை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் இந்த வலைதளத்தை எழுதி வருகிறேன். கிராஃப்ட் வேலைகள் செய்வது,அஞ்சல் தலை சேகரிப்பது,சுற்றுலா செல்வது போன்றவை என் பொழுதுபோக்கு.
No comments:
Post a Comment