Sea Food Recipes

கடல் உணவுகள் பல வகைகள் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு வகை ருசி. மீன், நண்டு, சென்னாகூனி, இறால், சிப்பி என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இது வரை 9 வகையான கடல் உணவு ரெசிபிகளை இங்கே பகிர்ந்துள்ளேன். அவற்றை கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து பார்க்கலாம்.

1. சிப்பி பொரியல்/stirfried mussels



2. கணவாய் கூட்டு/Squid curry



3. சென்னா கூனி பொரியல்/Stirfried baby shrimp 



4. இறால் கறி/Prawn curry



5. சுறா புட்டு/Shark puttu



6. நண்டு மசாலாCrab masala



7. மீன் குழம்பு/Fish curry


8.சாளை மீன் வறுவல் & குழம்பு/Sardines fry & Curry



9.மீன் தொக்கு/Fish curry without tamarind



No comments: