Wednesday, June 18, 2008

எனக்கும் கிடைத்தது ஒரு அவார்ட்!!!!!!!

"Nice Matters Award is for those bloggers who are nice people; good blog friends and those who inspire good feelings and inspiration. Also for those who are a positive influence on our blogging world.”
நமது இல்லத்தரசி அவார்ட் மேல அவார்டா வாங்கி குவிக்கிறார்கள். அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள். நமது வலைப் பூவைப் படித்துப் பார்த்து நல்ல விஷயங்கள் உள்ளன என்று நமக்கு "Nice Matters Award" இல்லத்தரசி வழங்கி உள்ளார்கள். அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

2 comments:

Illatharasi said...

வாழ்த்துக்கள் ஜில் ஜில்!!!
இன்னும் நிறைய நல்ல விஷயங்களை எழுதுங்கள்!!!

MJS said...

ஊக்குவித்ததற்கும் வாழ்த்துக்கும் நன்றி இல்லத்தரசி !!!!!!!!!!!!!