வீதிகளைச் சுத்தப்படுத்தும் இவரைப் போன்றவர்கள் இல்லையென்றால்....... நம் வீதிகள் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

This entry was posted on Wednesday, June 11, 2008 at 5:29 AM and is filed under . You can follow any responses to this entry through the comments feed .

6 comments

வாங்க ஜில் ஜில்!!!
எங்கடா ஆளே காணோமேன்னு நெனச்சேன்;)..... அப்பா வந்துடீங்களா......:-)

வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!!

June 11, 2008 8:49 PM

வாழ்த்துக்கு நன்றி இல்லத்தரசி!!!!!
புகைப்படம் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டேன். இறுதியில் இவரைப் பார்த்ததும் ஓடிப் போய் கேமரா எடுத்து வந்து அவரை படம் புடித்துவிட்டேன். நல்ல வேளையாக கேமரா எடுத்து வருவதற்குள் அவர் தனது வேலையை முடிக்கவில்லை.

June 12, 2008 1:15 AM

:-) :-) unga arvathukku ellaiye illamal pochu....;)

Also, I have added your blog to my blogroll.

June 12, 2008 6:05 PM

ரொம்ப நன்றி!!!! இல்லத்தரசி !!!

June 12, 2008 8:11 PM

அருமையா இருக்கு
வாழ்த்துக்கள்

June 15, 2008 3:30 AM

வாழ்த்துக்களுக்கு நன்றி கார்த்திக்!!!!

June 15, 2008 7:15 AM

Post a Comment