ஜோடிப் பொருத்தம் நல்லா இருக்கு :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஓவியா!!!
Super padam.....Jil Jil, I have tagged you....check outhttp://illatharasi.blogspot.com/2008/05/been-tagged.html
படம் ஓட்டியில் (சிலைட் ஷோக்கு நம்மால முடிந்த மொழி பெயர்ப்பு) பார்க்கும் போதே யாரோட படம்ன்னு நினைக்க வைத்த படம்.முதல் வரிசைக்கு எனது வாழ்த்துக்கள்.(இந்த வெரிபிகேசன் வசதியைக் குறைக்கிறதுதானே.வலையில் எனக்குப் பிடிக்காத விசயம் இது).
கருத்துக்கு நன்றி இல்லத்தரசி!!! உங்கள் வலைப் பூவைப் பார்த்து ரொம்ப நாளாச்சு. இனிமேல் தான் பார்க்கணும்.
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி நட்டு!!!// இந்த வெரிபிகேசன் வசதியைக் குறைக்கிறதுதானே.வலையில் எனக்குப் பிடிக்காத விசயம் இது //படத்திலே M.J.S க்கு பதிலாக Jil Jil என்று போட்டால் வெரிபிகேசன் தேவைப்படாது என்பதைத் தானே கூறுகிறீர்கள்???????அடுத்த முறை தவறைத் திருத்திக் கொள்கிறேன்.
//படத்திலே M.J.S க்கு பதிலாக Jil Jil என்று போட்டால் வெரிபிகேசன் தேவைப்படாது என்பதைத் தானே கூறுகிறீர்கள்???????//இல்லீங்க! இந்தக் கூகிள் ஆண்டவர் கோண கோணயா வோர்ட் வெரிபிகேசன் தட்டச்சு செஞ்சாத்தான் பின்னூட்டத்தேயே அனுமதிப்பேன்ங்கிறாரு. இப்பக்கூட பாருங்க fgeqt ன்னு டைப் செய்யின்னு சொல்றாரு.
ஓ!!! அதைத் தான் கூறினீர்களா.......
Post a Comment
8 comments:
ஜோடிப் பொருத்தம் நல்லா இருக்கு :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஓவியா!!!
Super padam.....
Jil Jil, I have tagged you....
check out
http://illatharasi.blogspot.com/2008/05/been-tagged.html
படம் ஓட்டியில் (சிலைட் ஷோக்கு நம்மால முடிந்த மொழி பெயர்ப்பு) பார்க்கும் போதே யாரோட படம்ன்னு நினைக்க வைத்த படம்.முதல் வரிசைக்கு எனது வாழ்த்துக்கள்.(இந்த வெரிபிகேசன் வசதியைக் குறைக்கிறதுதானே.வலையில் எனக்குப் பிடிக்காத விசயம் இது).
கருத்துக்கு நன்றி இல்லத்தரசி!!!
உங்கள் வலைப் பூவைப் பார்த்து ரொம்ப நாளாச்சு. இனிமேல் தான் பார்க்கணும்.
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி நட்டு!!!
// இந்த வெரிபிகேசன் வசதியைக் குறைக்கிறதுதானே.வலையில் எனக்குப் பிடிக்காத விசயம் இது //
படத்திலே M.J.S க்கு பதிலாக Jil Jil என்று போட்டால் வெரிபிகேசன் தேவைப்படாது என்பதைத் தானே கூறுகிறீர்கள்???????
அடுத்த முறை தவறைத் திருத்திக் கொள்கிறேன்.
//படத்திலே M.J.S க்கு பதிலாக Jil Jil என்று போட்டால் வெரிபிகேசன் தேவைப்படாது என்பதைத் தானே கூறுகிறீர்கள்???????//
இல்லீங்க! இந்தக் கூகிள் ஆண்டவர் கோண கோணயா வோர்ட் வெரிபிகேசன் தட்டச்சு செஞ்சாத்தான் பின்னூட்டத்தேயே அனுமதிப்பேன்ங்கிறாரு. இப்பக்கூட பாருங்க fgeqt ன்னு டைப் செய்யின்னு சொல்றாரு.
ஓ!!! அதைத் தான் கூறினீர்களா.......
Post a Comment